இன்றைய தலைப்பு செய்திகள் (25 -03-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-25 04:12 GMT

\கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்...


திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி...


தமிழ்நாட்டில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி.....


நீட் தேர்வுக்கு காரணமே திமுக -காங்கிரஸ் தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை... 

Tags:    

மேலும் செய்திகள்