Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2025)| 9 AM Headlines | Thanthi TV
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து EOS-09 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்.....
- பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் EOS-09 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தோல்வி....
- சேலத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி....
- காட்டுமன்னார்கோவிலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை.....
- குன்னூரில் பெய்த கனமழையால் மரம் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவருக்கு பலத்த காயம்.....
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த கனமழை...
- தமிழகத்தில் 4 இடங்களில் சதம் அடித்த வெயில்...
- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து விபத்து.........
- கோவையில் இருந்து வெள்ளாளன்விளையில் உள்ள தேவாலய பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கிய சோகம்....