காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24-02-2025) | 11 AM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2025-02-24 06:14 GMT
  • சென்னை பாண்டி பஜாரில், முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....
  • கல்வி, மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இருகண்கள்....
  • ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில், ஈ.பி.எஸ் மற்றும் நிர்வாகிகள் மரியாதை....
  • சென்னையில், ஈ.பி.எஸ் பங்கேற்ற நிகழ்ச்சியை தவிர்த்த செங்கோட்டையன்...
  • 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையும்....

Tags:    

மேலும் செய்திகள்