Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14.07.2025) | 7 PM Headlines | Thanthi TV

Update: 2025-07-14 14:21 GMT

விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய வேண்டும்....

ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் OFF செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில், விமான நிலையங்களுக்கு D.G.C.A உத்தரவு...


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீர‌ர் சுபான்ஷு சுக்லா...

நாளை பிற்பகல் 3 மணியளவில் பூமிக்கு சுபான்ஷு சுக்லா வந்தடைவார் என விஞ்ஞானிகள் கணிப்பு....


முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலம்...

ராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களின் மீது, புனித நீர் ஊற்றப்பட்டதும், அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் வழிபாடு...


தான் கட்சியில் இருக்கிறேனா என்பதை மதிமுக தான் முடிவு செய்ய வேண்டும் என தந்தி டிவிக்கு மல்லை சத்யா பிரத்யேக நேர்காணல்....

தன்னை ஸ்லீப்பர் செல் என்று சொல்பவர் ஒரு வலதுசாரியின் ஸ்லீப்பர் செல் என்றும் பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்