இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.04.2025)| 7 PM Headlines| ThanthiTV

Update: 2025-04-28 14:05 GMT

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் கைக்குலுக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்...

டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்...

கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு, நடிகர் பாலய்யாவுக்கு பத்ம விருது வழங்கி கௌரவிப்பு...

ஆளில்லா மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி...

தங்கம் விலை சவரனுக்கு இன்று 520 ரூபாய் குறைந்தது....

தமிழகத்தில் ஒருபோதும் மதவாதம் நுழையாது....

அரசு ஊழியர்கள் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி...

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு....

காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென சட்டப்பேரவையில் ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு...

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்...

பிரதமர் மோடியுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர சந்திப்பு....

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை...

Tags:    

மேலும் செய்திகள்