Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2025) | 7 PM Headlines| ThanthiTV
- சென்னை அரும்பாக்கத்தில் மழை நீரில் நடந்து சென்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவன்...
- 7 இடங்களில் சதமடித்த வெயில்... வேலூரில் அதிகபட்சமாக 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு...
- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ஏசி ரயில் சேவை தொடக்கம்...
- கோவை வெள்ளியங்கிரி மலையில், தூத்துக்குடியை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர் கீழே தவறி விழுந்து உயிரிழப்பு...
- குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?...
- சிறு குறு தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-வது இடத்தில் உள்ளது...
- மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக துரை வைகோ திடீர் அறிவிப்பு...