- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது...
- சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்...
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் கோலாகலமாக நடைபெற்றது...
- விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்...
- சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டு வருகின்றன...
- முன்னாள் ஃபார்முலா 1 பந்தய நாயகன் ரிக்கார்டோ பட்ரேஸை நடிகர் அஜித்குமார் சந்தித்துள்ளார்...
- GT4 யூரோப்பியன் சீரிஸ் பந்தயத் தொடரின் இடைவேளையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது...
- கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த லாரி, மலைச்சரிவில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...
- கடும் போராட்டத்திற்கு பின் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தரத்தில் தொங்கும் லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது..
- கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது...
- வார விடுமுறையை ரம்மியமான சூழலில் கழித்து மகிழ்ந்தனர்...
- ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது...