Today Headlines | காலை 6 மணி தலைப்புச்செய்திகள் (24.09.2025) 6 AM Headlines | ThanthiTV
- ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் அதிகரித்துள்ளது...
- தமிழகத்தில் வரும் 29ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்...
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது...
- போரை நிறுத்தும் விவகாரத்தில், கடுமையான வார்த்தைகளால் கடிதம் மட்டுமே ஐ.நா எழுதுவதாகவும், யாரும் அதை பின்பற்றுவதில்லை என்றும் ஐநா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார்...
- உக்ரைன் போர் தொடர்பாக ஒப்பந்தம் செய்யத் மறுத்தால் ரஷ்யா மீது கடும் வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக ஐ.நா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்...
- சீனாவும் இந்தியாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு முதன்மையான நிதி அளித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்...