Today Headlines | காலை 6 மணி தலைப்புச்செய்திகள் (23.09.2025) 6 AM Headlines | ThanthiTV
- ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக ஆவின் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது...
- சென்னையில் அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் 'CHENNAI ONE' மொபைல் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்...
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் இன்றி மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.....
- ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை சந்தித்துப் பேசினார்.
- சுதேசி பொருட்களை பயன்படுத்துவது காலத்தின் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
- வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...