ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்...
ஈரான் மீதான தாக்குதலை மிக வெற்றிகரமாக முடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு...
ஈரானுக்கு 2 வாய்ப்புகளே உள்ளன, ஒன்று அமைதி அல்லது பெருந்துயரம்...அமரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை...
ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை...இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பு...
அமெரிக்கா ஆபத்தான போரை தொடங்கியுள்ளதாக, ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம்...
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் அறிவிப்பு...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் காயம்.. இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் தகவல்...
கோர்ராம்ஷஹர்-4 (Khorramshahr-4) என்ற மிகப்பெரிய ஏவுகணை மூலம் இஸ்ரேலை குறிவைத்து தாக்கியதாக ஈரான் தகவல்..
ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கி உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு...
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த இருவர் கைது...பர்வேஸ், பஷீர் ஆகிய இருவரை கைது செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை...
ஜூன் 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்..சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
மதுரையில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது முருக பக்தர்கள் மாநாடு...
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்பு...
பிறந்தநாள் கொண்டாடும் தவெக தலைவர் விஜய்... அன்புமணி, சீமான், அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பக்கெட் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு உடல்நலம் பாதிப்பு...