Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13.06.2025) | 7 PM Headlines | ThanthiTV
- விமானம் விழுந்து நொறுங்கிய விடுதியை காலி செய்து வெளியேறி வரும் மருத்துவ மாணவர்கள்...
- அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி, கட்டடத்தின் மேற்கூரை மேல் இருந்து மீட்பு...
- அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்...
- ஏர் இந்தியா விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 241 பேரை அடையாளம் காணும் பணிகள் தீவிரம்...
- சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டிற்கு சோதனை செய்ய சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்...
- சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே 6 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு...
- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வீட்டில் தனியாக இருந்த 92 வயது மூதாட்டி உயிரிழப்பு...
- ஈரோடு மலையம்பாளையம் அருகே சாலை விபத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மின் கம்பத்தில் மோதி உயிரிழப்பு...
- இறுதி மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவின் தலைவர் என ராமதாஸ் திட்டவட்டம்...
- விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து, அதே விமானத்தில் 2 மணிநேரம் முன்பு பயணித்த இளைஞர் பரபரப்பு புகார்...
- ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 - 8/9 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...
- இறுதி மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவின் தலைவர் என ராமதாஸ் திட்டவட்டம்...
- ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 - 8/9 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...
- விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதும் தீ மிகவும் பயங்கரமாக பரவியதாக மருத்துவ மாணவர் தருண் பரபரப்பு தகவல்...
- கணவரின் பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் புறப்பட்ட ஹர்ப்ரீத் கவுர் ஹோரா விமான விபத்தில் பலியான சோகம்...