Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.06.2025) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-06-18 06:13 GMT
  • கனடா பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த டொனால்ட் டிரம்ப்.....
  • பயங்கரவாதத்தை ஊக்குவித்து ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி உரை....
  • அகமதாபாத் விமான விபத்துக்குப் பின்னர், 17ம் தேதி வரை 66 போயிங் 787 ரக விமானங்கள் உள்பட 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து....
  • இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்சியம் 4 திட்டம்.........
  • சென்னையில் பிரபல தனியார் ஓட்டலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.....
  • கேரளாவில் சிறப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி ரயிலில் சென்ற வியாபாரிகளிடம் 25 லட்சம் ரூபாய் கொள்ளை....
  • சேலத்தில் இன்று நடைபெற உள்ள டி.என்.பி.எல். 16ஆவது லீக் போட்டியில், மதுரை பேந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை...
  • இந்தோனேசியாவின் நுசா தென்காரா NUSA TENGGARA மாகாணத்தில் உள்ள லெவடோபி லக்கி லக்கி எரிமலை வெடித்து சிதறியதால் பரபரப்பு...
  • அமெரிக்காவின் F-16, F-22, F-35 ரக அதிநவீன போர் விமானங்கள் மத்திய கிழக்கு நோக்கி விரைந்தன....
Tags:    

மேலும் செய்திகள்