Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2025)| 11 AM Headlines | Thanthi TV
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி திறப்பு....
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மலர்தூவி மரியாதை....
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..........
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை...