Today Headlines காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-06-07 00:51 GMT
  • ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே மிக உயரமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி...
  • கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி...
  • தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால், முதல் ஆளாக எதிர்ப்பேன் என ஈபிஎஸ் அறிக்கை...
  • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...
  • தமிழகத்தில் சென்னை உட்பட 9 இடங்களில் சதமடித்த வெயில்...
Tags:    

மேலும் செய்திகள்