Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02.06.2025) | 1 PM Headlines

Update: 2025-06-02 08:09 GMT
  • ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை...
  • வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் என்ற குற்றச்சாட்டில், ஞானசேகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை...
  • அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய சாட்சியாக விளங்கிய ஞானசேகரனின் செல்போன்...
  • தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் அறிவிப்பு...
  • அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், அதிமுகவின் போராட்டத்தால், குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை கிடைத்துள்ளதாக ஈ.பி.எஸ் அறிக்கை...
  • சென்னை கோடம்பாக்கத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இசையமைப்பாளர் இளையராஜா...
  • நார்வே செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி...
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
  • கோடை விடுமுறையின் போது அரியலூர் மாவட்டம் தத்தனூர் குடிகாடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய போதை ஆசாமிகளால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்...
Tags:    

மேலும் செய்திகள்