IT ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த ZOHO

Update: 2025-07-01 02:50 GMT

12 மணி நேர வேலை தேவையற்றது - ZOHO மேலாளர் சார்லஸ் காட்வின்

ஐ.டி நிறுவனங்களில் AI-யால் வேலை இழப்பு இல்லை என்றும், மனித ஆற்றலை நம்பித்தான் ஐ.டி நிறுவனங்கள் இயங்க முடியும் என்றும் ஜோகோ நிறுவன மேலாளர் சார்லஸ் காட்வின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 12 மணி நேர வேலை என்பது தேவையற்றது என்று கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்