ஜீரோ கிரைம் - காவலர்களுக்கு டிஐஜி கொடுத்த `கமகம சிக்கன் பிரியாணி'

Update: 2025-07-12 12:09 GMT

ஜுரோ குற்றச்சம்பவம் - காவலர்களுக்கு கமகம விருந்தளித்த டிஐஜி

காரைக்காலில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த மாங்கனி திருவிழா

திருவிழாவில் ஒரு குற்றச்சம்பவம் கூட நிகழாமல் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்

காவலர்களுக்கு சிக்கன் பிரியாணி என கமகம விருந்தளித்த டிஐஜி

காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த டிஐஜி சத்யசுந்தரம்

Tags:    

மேலும் செய்திகள்