Mayiladuthurai | GoldJewel | TN Police | தொலைந்த 3 சவரன் | 1 மணிநேரத்தில் போலீசார் சொன்ன குட் நியூஸ்
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 3 சவரன் நகையை தவறவிட்ட இளம்பெண் நகையை ஒரு மணி நேரத்தில் மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார். மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் ஒருவர் 3 சவரன் தங்க சங்கிலியை தவறவிட்ட நிலையில், துரிதமாக செயல்பட்ட போலீசார் ஒரு மணி நேரத்தில் மீட்டு ஒப்படைத்துள்ளனர்...