3வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்

Update: 2025-09-07 22:28 GMT

சென்னை சேப்பாக்கத்தில் தனியார் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

தற்கொலை முயற்சியா? அல்லது தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்