நின்ற உயிரை மூச்சை கொடுத்து மீட்ட இளைஞர் - நன்றியோடு காகம் செய்த செயல்... வைரல் வீடியோ

Update: 2025-09-12 15:38 GMT

நின்ற உயிரை மூச்சை கொடுத்து மீட்ட இளைஞர் - நன்றியோடு காகம் செய்த செயல்... வைரல் வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் கம்பத்தின், மின்சார வயரில் காகம் ஒன்று மாட்டிக் கொண்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உயிருக்கு போராடியது. அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் காகத்தை எடுத்து தன்னுடைய சுவாச காற்றை கொடுத்து காகத்தை உயிருடன் மீட்டு தண்ணீர் கொடுத்து தடவி காப்பாற்றினார். மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காகத்தை சுவாச காற்றை கொடுத்து காப்பாற்றிய இளைஞருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் வந்தவாசியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

Tags:    

மேலும் செய்திகள்