Accident | கார் மோதி ரோட்டில் பறந்த இளைஞர் - பார்த்தாலே குலைநடுங்க வைக்கும் காட்சி

Update: 2025-06-28 03:36 GMT

நாகர்கோவில் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட காட்சி பதைபதைக்க வைத்துள்ளது. தக்கலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது, எதிரே வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அந்த இளைஞரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்