"நீ சிங்கம் தான்.." - கோலியை பாராட்டிய STR | RCB | Virat Kohli | Silambarasan TR | STR
இந்தமுறை ஐபிஎல் போட்டில வேற லெவல்ல இறங்கி அடிக்குது ஆர்சிபி...
கோலி தான் ஒரு கிங்குங்றத நிரூபிக்கிற மாதிரி அபாரமா விளையாடிட்டு இருக்காரு...
சில பாடல்கள கேக்குறப்ப நமக்கே ஒரு வெறித்தனமான வேகம் வரும்ல...அப்டி...நீங்க ஐபிஎல் விளையாடுறப்ப எந்த பாட்ட லூப் மோட்ல கேப்பீங்கன்னு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கோலி, நீங்க ஷாக் ஆகிருவீங்கன்னு சொல்லி ஒரு பதில கொடுத்தாரு...
நம்ம சிம்பு நடிப்புல...ஏ.ஆர்.ரஹ்மான் இசைல வெளியான பத்து தல படத்துல வர்ற நீ சிங்கம் தான் பாட்டத்தான் லூப்ல கேப்பாறாம் விராட் கோலி...
தோனி என்ட்ரியப்ப போடப்படுற இந்த சாங் தான் நம்ம கோலியையும் கவர்ந்திருக்கு...
இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, "நீ சிங்கம் தான்" அப்டினு கோலிக்கு புகழாரம் சூட்டிருக்காரு...