பனைமரம் அருகே விளையாடிய சிறுவன் துடித்து உயிர் விட்ட கோரம்-விரட்டி காவு வாங்கும் எமன்

Update: 2025-07-31 14:12 GMT

பனைமரம் அருகே விளையாடிய

சிறுவன் துடித்து உயிர் விட்ட கோரம்

விரட்டி விரட்டி காவு வாங்கும் புது எமன்

செங்கல்பட்டு அருகே குளவி கொட்டியதில் 7வயது சிறுவன்

உயிரிழந்துவிட்டான். மற்ற 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபகாலமா செய்திகளை தொடர்ந்து பாத்துட்டு வந்தீங்கனா உங்களுக்கு நல்லா தெரியும். தமிழகம் முழுக்க பல இடங்களில இது மாதிரி, மாசத்துக்கு ரெண்டு மூனு சம்பவமாவது நடக்குது. உயிரிழப்புகள் தொடருது.

விஷக்குளவி, கதண்டு ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொருவிதமா பேச்சுவழக்குல சொல்றாங்க. கதண்டு ஏன் ஆபத்தானது.? சாதா குளவிக்கும் கதண்டுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி பல விஷயங்கள பாக்க போறோம். முதல்ல. சமீபத்துல கதண்டு கடியால உயிரிழந்தவர்கள் பற்றின விவரங்கள சுருக்கமா பார்த்துவிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்