இரவில் திடீரென பற்றி எரிந்த ஜெராக்ஸ் கடை - நாகர்கோவிலில் அதிர்ச்சி

Update: 2025-05-31 07:06 GMT

பிரிண்டிங் ஜெராக்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் சேதம்

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. 

Tags:    

மேலும் செய்திகள்