தூங்கிக் கொண்டிருக்கும் போதே துடிதுடித்து பலியான தொழிலாளி

Update: 2025-05-01 04:59 GMT

குடிபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி கையில் மின்வயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சென்னை அடுத்த தாம்பரம் பாரதிதாசன் 3 வது தெருவை சேர்ந்த கமல், மது போதையில், வீட்டில் டேபிள் பேனை ஆன் செய்து அருகில் வைத்துக் கொண்டு தூங்கி இருக்கிறார். அப்போது அவரது கையில், மின் வயர் சுற்றிக் கொண்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்