திடீரென வந்த கர்நாடக கார்-வண்டியில் ஏற்றப்பட்ட பெண்கள் - அதிர்ந்த அரக்கோணம்
ரயில் நிலையத்தில் நகை கொள்ளையர்கள் தஞ்சம்?/அரக்கோணம் ரயில் நிலையத்தில் மரத்தடியில் முகாமிட்டிருந்த வடமாநிலத்தவர்களை கைது செய்ய வந்த கர்நாடக போலீசார்?/கர்நாடக போலீசார் என கூறியவர்களைக் கண்டு தப்பி ஓடிய வடமாநில ஆண்கள்/கர்நாடக போலீசார் எனக்கூறியவர்கள் ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த வடமாநில பெண்களை மட்டும் பிடித்துச் சென்றனர்/அரக்கோணம் ரயில் நிலைய மரத்தடியில் முகாமிட்டிருந்த வடமாநிலத்தவர்கள் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்கள்?/ரயில்வே போலீசாரும், அரக்கோணம் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்