Sivaganga | Hospital Issue |கடுமையான காய்ச்லில் ஹாஸ்பிடல் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி-பரபரப்பு வீடியோ

Update: 2026-01-07 03:14 GMT

ரத்த பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் - அதிர்ச்சி வீடியோ

சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை அறிக்கை தாமதமாக வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடுமையான காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் ரத்தப் பரிசோதனை அறிக்கை பல மணி நேரம் ஆகியும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், பரிசோதனை இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான அறிக்கை வரக்கூடும் என்பதால், மறுநாள் அறிக்கை வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்