நகை கடையில் புகுந்து-மிளகாய் பொடி தூவி; கத்தியெடுத்த பெண் - சுற்றிவளைத்து பிடித்த காட்சி

Update: 2025-09-11 11:24 GMT

சென்னை திருவொற்றியூரில் கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனை அடைக்க நகை கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்