சென்னையில் நள்ளிரவில் லேப்டாப் திருட்டு ராவோடு ராவாக திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண்

Update: 2025-11-14 15:52 GMT

சென்னையில் தனியார் கிளினிக்கில் நுழைந்து லேப்டாப் திருடிய நபரை இரவு முழுவதும் தேடி கண்டுபிடித்து லேப்டாப்பை மீட்டதாக பெண் மருத்துவர் ஷில்பா நிகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவர் மற்றும் சினமா நடிகையான இவர், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது கிளினிக்கில் லேப்டாப் திருடிய நபரை நண்பர்களின் உதவியோடு பிடித்ததாகவும், திருடன் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்