Vellore Theft Case | Hospital | அலேக்காக திருடிட்டு ஓடிய பெண்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி வீடியோ
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த சுவாச கருவியை, பெண் ஒருவர் முகத்தை துணியால் மூடிக் கொண்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.