ஆட்டோ ஓட்டுநரின் சட்டையை கிழித்து செருப்பால் அடித்த பெண் - அதிர்ச்சி காரணம்.. தீயாய் பரவும் வீடியோ
உத்தரப் பிரதேச மாநிலம் ஹஸ்ரத்பூர் டவுன் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரின் சட்டையைக் கிழித்து காலணியால் பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...