Namakkal |Silambam |8 மாத குழந்தையை கையில் வைத்து அசால்ட்டாக பெண் செய்த செயல்-வாயடைத்து நின்ற மக்கள்

Update: 2025-11-08 04:50 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் உள்ள 16 மாரியம்மன் கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவீதி உலாவின்போது மாரியம்மனை வரவேற்கும் விதமாக ஏராளமான சிலம்பம் மாணவர்கள் சிலம்பம் சுற்றினர். இதில் குறிப்பாக பெண் ஒருவர் தனது 8 மாத கை குழந்தையுடன் சிலம்பம் சுற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்