பெண் வழக்கறிஞர் வழக்கு.. கோர்ட்டிலேயே கண் கலங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Update: 2025-07-09 10:00 GMT

பெண் வழக்கறிஞர் வழக்கு.. கோர்ட்டிலேயே கண் கலங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

பெண் வழக்கறிஞர் வீடியோ விவகாரம்-நீதிமன்றம் உத்தரவு

“இணைய தளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“. மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு/பெண் வழக்கறிஞர் தன் காதலனுடன் இருந்த வீடியோக்கள் இணையதளத்தில் பரப்பப்பட்ட விவகாரம்/வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் வழக்கறிஞர் மத்திய அரசுக்கு புகார். நடவடிக்கை எடுக்கப்படாததால் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல். “70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும்“ - உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்