குழந்தை பிறந்த பின் பெண் உயிரிழப்பு - உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு

Update: 2025-07-10 15:18 GMT

குழந்தை பிறந்த பின் பெண் உயிரிழப்பு - குழந்தை சீரியஸ்-ஆ இருக்கு.. அம்மா இறந்துட்டா

"ஆப்ரேஷன் பண்ண, கால பிடிச்சி கெஞ்சினோம்!"

"எங்கள கண்டுக்கவே இல்ல..." "கருப்பையை எடுத்துட்டாங்க.."

உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு 

Tags:    

மேலும் செய்திகள்