``இத கூடவா விட்டுவைக்க மாட்டிங்க' பூனையை ஆட்டைய போட்டு செல்லும் வீடியோ

Update: 2025-08-11 05:56 GMT

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில், பிள்ளை போல வளர்த்த ஒரு பூனையை திருடிவிட்டதாகவும், அதனை திருப்பி தரவேண்டும் எனக் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒருவரின் பதிவு வேகமாக பரவி வருகிறது. கூடுவாஞ்சேரி அருகே வேதாச்சலம் நகர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் 'ஜூன்' எனப் பெயர்க் கொண்ட ஒரு பூனையை வளர்த்து வந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், 'தனது பூனை திடீரென காணமால் போனதாகவும், அதனை திருடியவர்கள் தயவு செய்து தன்னிடம் ஒப்படைத்து விடுங்கள்' என அவர் சமூக வலைத்தளத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்