வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம் தமிழகத்தை தாக்குமா?

Update: 2025-08-25 07:58 GMT

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை மேலும் தீவிரமடையும் என தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வருகிற 30ஆம் தேதி வரை கனமழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்