Tenkasi Elephant Viral Video | பனைமரத்தை முட்டி சாய்த்த காட்டு யானை - பீதியை கிளப்பும் வீடியோ..

Update: 2025-11-20 05:00 GMT

தென்காசி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியான சிவகிரியில் வனவிலங்குகள், விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், காட்டு யானை ஒன்று பனைமரத்தை சாய்க்கும் வீடியோ வெளியாகி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை கிளப்பியது. இதனால், வனத்துறையினர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்