ஆக்ரோஷமாக துரத்தி சென்ற காட்டு யானை | அலறிய சுற்றுலா பயணிகள் | டிரைவர் செய்த செயல்

Update: 2025-10-04 12:51 GMT

சவாரி வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை

கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் வனத்துறை வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகளை காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது....

Tags:    

மேலும் செய்திகள்