JUSTIN || தமிழகத்துக்கு நிதி ஏன் ஒதுக்கவில்லை? ஐகோர்ட்டில் மத்திய அரசு சொன்ன பதில்

Update: 2025-05-23 13:38 GMT

"ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கவில்லை"/புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை/சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்/கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது - தமிழக அரசு/தீர்ப்பை தேதி

குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/

Tags:    

மேலும் செய்திகள்