நடிகர் ரவி மோகன் பங்களா யாருக்கு? கைப்பற்ற கடும் போட்டி

Update: 2025-08-25 14:26 GMT

நடிகர் ரவி மோகன் பங்களா யாருக்கு? கைப்பற்ற கடும் போட்டி

நடிகர் ரவி மோகன் சொகுசு பங்களா வீட்டை வைத்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாததால், வங்கி நிர்வாகம் பல முறை நோட்டீஸ் அனுப்பியதுடன், நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளது. ஆறு கோடி முன்பணம் வாங்கி படத்தில் நடிக்காத விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்ததுடன், இதே பங்களாவை ஜப்தி செய்ய கோரியுள்ளது. இதனால் ரவி மோகனின் ஈசிஆர் பங்களா வீட்டை கைப்பற்ற வங்கி மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே போட்டி நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்