குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான, இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக சி.பி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பாக சுதர்சன் ரெட்டியும் களம் காண்கின்றனர்.