BREAKING | New Pope 2025 | புதிய போப் யார்? - `கரும்புகை’ அறிவிப்பால் அதிர்ச்சி
புதிய போப் யார்? - தொடரும் இழுபறி/புதிய போப்பை தேர்வு செய்வதில் தொடரும் இழுபறி/புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு மீண்டும் தோல்வியில் முடிந்ததாக தகவல்/வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததை உணர்த்தும் வகையில், கரும்புகையை வெளியேற்றி அறிவிப்பு/புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று தோல்வி அடைந்த நிலையில், 2வது நாளாக இன்று மீண்டும் கூடிய கார்டினல்கள்/2வது நாளாக கார்டினல்கள் கூடிய நிலையில், வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், புதிய போப்பை தேர்வு செய்வதில் தொடரும் இழுபறி//வாடிகன் சிட்டி