மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரிந்துள்ளார்
பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்தி சென்ற சுபாஷிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்... இந்நிலையில் சுபாஷ் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாக உள்ளது...