Gourikishan | "இதை விட ஒரு பெரிய பதிலடி இருக்காது..." - ஒரே போடாக போட்ட கெளரி கிஷன்
“பாடி ஷேமிங் - மோசமான கேள்வி“ - கௌரி கிஷன்/“பாடி ஷேமிங் சாதாரணமானது என்ற மனநிலை ஆபத்து“ - கௌரி கிஷன்/“செய்தியாளர் சந்திப்பு துவங்கி 2 நிமிடங்களில் என் உடல் பருமன் குறித்து மறைமுகமாக கேள்வி கேட்ட யூ டியூபர்“ - கௌரி கிஷன்/“சமூகவலைதளங்களில் எனக்கு ஆதரவு - நிம்மதியாக உள்ளது“ - கௌரி கிஷன்/“செய்தியாளர் சந்திப்பின்போது பாதியிலேயே வெளியேற நினைத்தேன்- ஆனால் படத்திற்காக மௌனம் காத்தேன்“ - கௌரி கிஷன்/“என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள் - ஒரு நகைச்சுவையாக அதை கருதுமாறும் தெரிவித்தார்கள்“ - கௌரி கிஷன்/“பெண்கள் பாடி ஷேமிங் செய்யப்பட்டால் அதை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்க வேண்டும்“ - கௌரி கிஷன்/