#BREAKING || Madurai Adheenam | "போலீஸ் சொல்வதுதான் உண்மைக்கு புறம்பானது" மதுரை ஆதீனம் அவசர அறிக்கை
காவல்துறை உண்மைக்கு புறம்பான தகவல் - மதுரை ஆதீனம்
உளுந்தூர்பேட்டை ரவுண்டானத்தில் நடந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம் - சீர் வளர் சீர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அறிக்கை