அடிக்கடி என்ன தான் நடக்கிறது `இந்த’ ரூட்டில்? -ரயிலில் பயணிக்கவே அஞ்சும் பயணிகள்
சிக்னல் கோளாறால் ரயில்கள் தாமதம் - அவதிக்குள்ளாகும் பயணிகள்
அரக்கோணம் - புளியமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே சிக்னல் கோளாறு
அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரை மணி நேரத்திற்கு மேல் தாமதம்
நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோவை “டூ“ சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் தாமதம்
அரை மணி நேரத்திற்கு மேல் அரக்கோணத்தில் ரயில்கள் நின்று சென்றதால் பயணிகள் அவதி/சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கம்
“அரக்கோணத்தில் அடிக்கடி மின் தடை, தண்டவாள பழுதால் ரயில் சேவை தொடர்ந்து பாதிப்பு“