சென்னையில் தற்போதைய நிலவரம் என்ன?

Update: 2025-07-09 02:44 GMT

சென்னையில் பேருந்துகள் 100% இயக்கம் - போக்குவரத்து துறை/சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை, 100% பேருந்துகள் இயங்குகிறது - போக்குவரத்து துறை/சென்னையின் 32 பணிமனைகளில் இருந்து 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

அனைத்து பணிமனைகளிலும் ஒரு பேருந்து கூட ஊழியர் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படவில்லை - போக்குவரத்து துறை/ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் உள்ளனர் - போக்குவரத்து துறை/தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சீராக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது - போக்குவரத்து துறை

Tags:    

மேலும் செய்திகள்