ஜென்சி என்றால் என்ன? Gen Z தலைமுறைகளுக்கு மக்கள் கொடுக்கும் டிப்ஸ்
சமீபகாலமாக ஜென்சி தலைமுறை குறித்த செய்திகள் அதிகம் இடம்பெற்று வரும் நிலையில், ஜென்சி தலைமுறை என்றால் என்ன?... ஜென்சி தலைமுறை செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறதா? என்பது குறித்து, எமது செய்தியாளர் கார்த்திக்கிடம், பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...