என்ன நடந்தது சென்னை GST-யில்? 13 கி.மீ. சேசிங்... திக்திக் நிமிடங்கள்...
கண் இமைக்கும் நேரத்தில் லாரியை கடத்திச்சென்ற நபர்/லாரியில் தொங்கியபடி சென்று பிடித்த காவலர் /5 கி.மீ. தொங்கியபடி சென்ற காவலர் - பரபரப்பு நிமிடங்கள்/மறைமலைநகர் அருகே பேரிகாட் மீது மோதி நின்ற லாரி/தர்ம அடி கொடுத்து மடக்கிப் பிடித்த பொதுமக்கள்