"இதை விட பெரிய மழையெல்லாம் வந்திருக்கு.. ஆனா இப்படி பண்ணதில்ல" Nilgiri, Kutralam மக்கள் வேதனை
கனமழையால் நீலகிரி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.